காந்தி நினைவு தின சர்ச்சை

img

காந்தி நினைவு நாளில் கோவையில் நடந்த சர்ச்சை! பியூசிஎல் கண்டன அறிக்கை

கோவையில் காந்தி நினைவு தின உறுதிமொழியேற்பு நிகழ்வின் போது காந்தியை கொன்ற கோட்சே என முழங்ககூடாது என தடுத்த காவல்துறையின் செயலுக்கு மக்கள் சிவில் உரிமை கழகம் கண்டனம் தெரிவித்துள்ளது.